இது அற்புதமான அழகிய பூமி . . .

"அன்பு இதயங்களே உங்களுக்கு எம் அழகிய பூமியின் இனிய வணக்கங்கள்" இணைய தளத்தில் இணைந்ததற்கு நன்றியும், பாராட்டுகளும், வாழ்த்துக்களும்., வளா்ச்சிக்கு உதவுங்கள்..........
வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை அழகியபூமி வரவேற்கிறது
கிறிஸ்தவ பாடல்கள்
தமிழ் விவிலியம்
பார்வையிட்டோர்
Website counter

You are not connected. Please login or register

உலகிலே முதன் முதலாக

View previous topic View next topic Go down  Message [Page 1 of 1]

குமரி மாவட்டம் கண்டன்விளையில் உலகிலே முதன் முதலாக புனித குழந்தை இயேசுவின் தெரசாவுக்கென்று எழுப்பப்பட்ட ஆலயம் உள்ளது. இது கோட்டாறு மறைமாவட்டத்தின் கீழ் இயங்கிவரும் அங்கீகரிக்கப்பட்ட திருத்தலங்களில் ஒன்றாகும், ஆண்டுத்தோறும் செப்டம்பர் கடைசி வாரம் திருவிழா 10 நாட்கள் வெகு சிறப்பான விதத்தில் நடைபெறுகிறது. இங்கு புனிதையின் பேரருளியக்கம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் அன்னையின் அருள்துணையை நாடி ஏராளமான மக்கள் தமிழ் நாடு மட்டுமின்றி கேரளாவிலிருந்தும் வந்து புனிதையின் ஆசி பெற்று செல்கின்றனர்.

View user profile http://www.kavikuyil.yolasite.com

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum